×

இந்தியாவுக்கு எதிரான 3, 4வது டெஸ்ட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகல்

இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான 3, 4வது டெஸ்ட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்-ம் குடும்ப காரணங்களால் தாயகம் புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Josh Hazlewood ,India , Josh Hazlewood ruled out of 3rd and 4th Test against India due to injury
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...